அசைவின்றி அசைவே இன்ற
உன் முன் நின்று கேட்கின்றேன
இமைக்கமல் நீயும் என்ன
பார்த்தால் என் செய்வேன
ஏதன் மீதும் ஆசை ஏதும
வேண்டம் என்றை யோசித்தேன
அதுகூட ஆசைதான
இய்யோ என் செய்வேன
தலையின் பின்னே பின்ன
வீசும் ஒளியில் கொஞ்சம் எனக்கும் தான
உந்தன் பொதி நிழலின
பாதி நிழலை கொஞ்சம் எனக்கும் தான
அலை ஏதும் இல்லா ஆழியில
நிலவை பிடுங்கி வீசத
உன்னை காணா வேளையில
கண்ணால் பேசத
அட நெற்று நாளை வீணேன ந
சொன்னை இன்றில் வாழ்கின்றேன
என்னுள் என்னை வீழ் என்ற
உன்னுள் வீழ்கின்றேன
அழகின் மேலே இதயம் ஏற
நழுவி கீழே வீழ
மெழுகின் மேலே தீயில் தொய்த
காதல் வாலும் கீர
திரக்கின்ற கண்ணுக்குள்ள
தீயின் வெப்பம் பாய
உறைந்திங்கு ஏங்கும் நெஞ்சம
கொஞ்சம் குளிர் காய
சிற்பம் யார் அட சிற்ப்பி யார
எந்தன் கேள்வி சரிதான
தீயில் என்னை வாட்டுகிற
சிலையே நந்தன
உலகே இங்கே தீப்பிளம்பாய
உயிர் நான் வாழிந்தேன் தீக்குழம்பாய
இருகி போனேன் இரும்பாய
நான் ஆனேனே புதித
அசைவின்றி அசைவே இன்ற
உன் முன் நின்று கேட்கின்றேன
இமைக்கமல் நீயும் என்ன
பார்த்தால் என் செய்வேன
தலையின் பின்னே பின்ன
வீசும் ஒளியில் கொஞ்சம் எனகும் தான
உந்தன் பொதி நிழலின
பாதி நிழலை கொஞ்சம் எனகும் தான
அலை ஏதும் இல்லா ஆழியில
நிலவை பிடுங்கி வீசத
உன்னை காணா வேளையில
கண்ணால் பேசத
அட நெற்று நாளை வீணேன ந
சொன்னை இன்றில் வாழ்கின்றேன
என்னுள் என்னை வீழ் என்ற
உன்னுள் வீழ்கின்றேன